close
முகப்புமாநிலம்

மாநிலம்

category
240
Views
by: sankaravadivu

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டிப்பவர்களுக்கு 21 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

...
105
Views
by: Sathya

உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

...
245
Views
by: sankaravadivu

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பீகார் அரசு கொடுத்துள்ள வித்தியாசமான பணி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

...
197
Views
by: sankaravadivu

ஒடிசாவில் ஆதிவாசி மாணவர்கள் பள்ளிக் கூடம் செல்ல புத்கம்அலங்கா என்ற ஆற்றை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

...
141
Views
by: Giri

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 4 நாட்களாக இயக்கப்படாத அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் நிரந்தர தொழிலாளர்களை  கொண்டு இயக்கப்பட்டன.

...
157
Views
by: Giri

திருப்பதி அருகே ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 38 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

...

Pages