close

முகப்புமாநிலம்

மாநிலம்

category
138
Views
by: sankaravadivu

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் உள் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

...
102
Views
by: vijay

மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திராவிட இயக்கங்களும், பல்வேறு அமைப்புகளும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தி வரும் செயல் கண்டிக்கத்தக்கது என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

...
166
Views
by: sankaravadivu

தெலுங்கு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தாசரி நாராயண ராவ் காலமானார்.

...
200
Views
by: sankaravadivu

மத்திய அரசைக்கண்டித்து சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியுள்ளனர்.

...
127
Views
by: vijay

விபத்துக்குள்ளான, மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர், மும்பை கொண்டு செல்லப்பட்டது.

...
143
Views
by: sankaravadivu

புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

...

Pages