close
முகப்புமாநிலம்

மாநிலம்

category
113
Views
by: sankaravadivu

பாலியல் வன்கொடுமை வழக்கில் குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான கற்பழிப்பு வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சிபிஐ கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியானது  இந்நிலையில் நீதிபதி முன் குர்மீத் ராம் ரகீம்சிங் கதறி அழுதுள்ளார். இதையடுத்து நீதிபதி  குர்மீத் ராம் ரகீம்சிங்கிற்கு இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20-ஆண்டு சிறை தண்டனை அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.

...
114
Views
by: sankaravadivu

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அடுத்த வாரம் ராஜினாமா செய்யப்போவதாக பனாஜி (Panaji) தொகுதி  இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

...
77
Views
by: Sathya

குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கபடுவதையொட்டி ரோடக் நகரில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

...
88
Views
by: Sathya

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பனியால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மும்பை வாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

...
78
Views
by: Sathya

பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது .

...
76
Views
by: Sathya

இந்தியவில் பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபே திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

...

Pages