close
முகப்புமாநிலம்

மாநிலம்

category
72
Views
by: Sathya

இதுவரை அரசுக்கும் தனக்குமான இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது எனவும்  முதல்வரின் நிதி அதிகாரங்களை தான் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்று துணைநிலை  ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

...
85
Views
by: vijay

புதுச்சேரியில் வேலை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக நடத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

...
94
Views
by: vijay

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீப்பெட்டியில் வைக்கும் அளவில் பட்டு புடவை மற்றும் மேல் துண்டை தெலுங்கானா பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

...
97
Views
by: vijay

ராஜஸ்தான் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் பிரிவினர் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

...
84
Views
by: sankaravadivu

தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.

...
46
Views
by: sankaravadivu

கேரள மாநிலம் கொச்சி அருகே 5 கிலோ எடையுடைய யானை தந்தங்களை பறிமுதல் செய்த வன அதிகாரிகள் கடத்தல்காரர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

...

Pages