close
முகப்புமாநிலம்

மாநிலம்

category
241
Views
by: Parkavi

வணிகத்தில் இந்த வருடத்திற்கான சிறந்த மாநிலத்திற்கான விருது சட்டீஸ்கருக்கு கொடுக்கப்பட்டது.

...
357
Views
by: Parkavi

ஹரியானாவில் ஆட்டோவில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போக்குவரத்து காவலரை பெண் கராத்தே சாம்பியன் அறைந்தார்.

...
308
Views
by: Parkavi

உத்திரபிரதேசத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்-க்கு பொருத்தப்பட்ட ஆக்ஸிஜன் சிலண்டரை தூக்கியவாறு ஆம்புலன்ஸிற்கு காத்திருக்கும் மகனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

...
183
Views
by: sankaravadivu

ஆந்திரா மாநிலத்திற்கு  சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் ஓய்எஸ்ஆர் காங்கிரசார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

...
285
Views
by: sankaravadivu

தெலங்கானா மாநிலம் நல்லகொண்ட மாவட்டம் பி.ஏ பள்ளி அருகே கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 12  கூலி தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

...
209
Views
by: sankaravadivu

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தரும் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்து போக வேண்டாம் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

...

Pages