close
முகப்புவணிகம்

வணிகம்

category
358
Views
by: Parkavi

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி மூலம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் ரூ.86,318 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

...
334
Views
by: Parkavi

நிதி நுண்ணரிவு பிரிவு (எஃப்.ஐ.யூ) அதீத ஆபத்தான நிதி நிறுவனங்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

...
398
Views
by: Parkavi

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடை அடுத்து பொதுத்துறை வங்கிகளில் 3 வருடங்கள் ஒரே இடத்தில் பணியாற்றிய ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

...
436
Views
by: Parkavi

மஹாராஷ்ட்ராவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி , அடுத்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் மஹாராஷ்ட்ராவில் 60,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

...
312
Views
by: Sathya

இந்திய பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

...
411
Views
by: Sathya

மத்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

...

Pages