close
முகப்பு நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

 நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவஸ் ஷெரீப் மீது, கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டாதால், அடுத்த பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். 
இந்தநிலையில், நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து  உத்தரவிட்டது.