close
முகப்புநடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது: மத்திய அரசு அறிவிப்பு 

நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது: மத்திய அரசு அறிவிப்பு 

நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது: மத்திய அரசு அறிவிப்பு 

நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சிறந்த நடிகர்களுக்கு ஆண்டுதோறும் 'தாதா சாகிப் பால்கே' விருது  வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. ரன்வீர் சிங்குக்கு விருதை தேர்வுக்குழு கடிதம் மூலம் தெரிவித்தது.