close
முகப்பு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

April 17, 2018 183Views
 தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 
  • வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டத்தில் ஒர் இரு  இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
  • அதே போல் நீலகிரி மாவட்டம் கூடலூர் பாலத்தில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
  • சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக காணப்படும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.